நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி கல்விசார் நூலகராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். தொடர்ந்து நூலகவியல் பண்பாட்டைச் சமூக மட்டத்தில் விருத்தி செய்யத் தனது அறிவு, ஆய்வு சார்ந்த புலங்களை குவியப்படுத்திச் செயற்படுபவர். இவர் கல்விசார் நூலகர் என்னும் பதவியை வெறுமனே அலங்கரிக்கவில்லை. கல்வியின் விரிவாக்கம், அறிவுப் பிரவாகம், நூலக தகவல் அறிவியல் போன்றவற்றை தமிழ்ச் சிந்தனையுடன் தமிழர் வாழ்புலத்துடன் இணைக்கும் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர். வாசிப்புப் பண்பாட்டின் பன்முகப்பாட்டை வலியுறுத்தும் சமூக செயற்றிட்டங்களை மக்கள் மயப்படுத்துவதில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர்.
e-mail : sriarul91@gmail.com
தமிழ்English
அகரவரிசைமுறை ஒழுங்குAlphabetical Arrangement
அகரவரிசைமுறைக் காட்சியமைவுAlphabetical Display
அகரவரிசைமுறைக் குறியீடுAlphabetic Notation
அகரவரிசைமுறைச் சொற்பொருளாய்வுக்களஞ்சியம்Alphabetical Thesaurus
அகரவரிசைமுறை - தனிப்பொருட் பட்டியல்Alphabetico - Specific Subject Catalogue
அகரவரிசைமுறை நிரலொழுங்குAlphabetical Sequence
அகரவரிசைமுறை நினைவாம்சம்Alphabetical Mnemonics
அகரவரிசைமுறை - நேரடிப்பட்டியல்Alphabetico - Direct Catalogue
அகரவரிசைமுறை - நேரடிப் பொருட் பட்டியல்Alphabetico - Direct Subject Catalogue
அகரவரிசைமுறை - பகுப்பாக்கப்பட்டியல்Alphabetico - Classed Catalogue
அகரவரிசைமுறைப் பட்டியல்Alphabetical Catalogue
அகரவரிசைமுறைப் பொருட்சொல்லடைவுAlphabetical Subject Index
அகரவரிசைமுறைப் பொருட்தலைப்புப் பட்டிAlphabetical Subject Heading List
அகரவரிசைமுறைப் பொருட்பட்டியல்Alphabetical Subject Catalogue
அகரவரிசைமுறை - மறைமுகப்பட்டியல்Alphabetico - Indirect Catalogue
அகரவரிசைமுறையாக்கம்Alphabetization
அகரவரிசைமுறை வழிமுறைAlphabetical Device
அகராதிDictionary
அகராதிச் சொற்பொருளியல்Lexicology
அகராதிப் பட்டியல்Dictionary Catalogue
அகராதிப் பட்டியல் விதிகள்Dictionary Catalogue Codes
அகராதியியல்Lexicography
அங்கதம்Satire
அச்சகத் துணுக்குச் சேவைPress Clipping Service
அச்சகம்Printing Press
அச்சக வேலைPress Work
அச்சறைType Case
அச்சாளர்Printer
அச்சிடப்பட்ட சாதனங்கள்Printed Materials
அச்சிடப்பட்ட சொல்லடைவுPrinted Index
அச்சிடப்பட்ட பட்டியல்Printed Catalogue
அச்சிடப்பட்ட பொருட்தலைப்புப் பட்டிPrinted Subject Heading List
அச்சிடுதல் உபகரணங்கள்Printing Equipments
அச்சிடுதல் முறைகள்Printing Methods
அச்சிடுதற் செய்பணிகள்Printing Operations
அச்சில் இல்லாத வௌியீடுகள்Out-of-Print Publications
அச்சில் உள்ள வௌியீடுகள்In-Print Publications
அச்சு எழுத்துType
அச்சு எழுத்துருType Font
அச்சுக்கருMatrix
அச்சுக்கலைPrinting
அச்சுக் குடும்பம்Type Family
அச்சுக்கோக்கும் பொறிகள்Type Composing Machines
அச்சுக் கோப்பாளர்Compositor
அச்சுக் கோப்பான்Composing Stick
அச்சுக் கோப்புComposition
அச்சுத் தகடுPrinting Plate
அச்சுத் தட்டுGally
அச்சுத்தட்டுப் பார்வைப்படிGally Proof
அச்சுப் பதியிPrinter
123456
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333