பகுப்பாக்கத் திட்டம் ஒன்றில் பொருள்கள், தனிமங்கள் போன்றவற்றைப் பகுப்பாக்க ஒழுங்கில் ஒழுங்குபடுத்த முடியாத சந்தர்ப்பங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. கணினி அறிவியல், விவசாய அறிவியல் போன்ற துறைகளில் இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.
எ-டு: நுண்ணினக் கணினிகளுக்கான அடா மொழி - 005.262ADA. உதவியான நிரலொழுங்கு.