ஒரு முழு ஆவணத்தின் அல்லது அதன் ஒரு பகுதியின் (அத்தியாயம், பந்தி) பொருளைத் தௌிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்ற, பொருட்தலைப்புகள் அனைத்தும் சொல்லடைவுபடுத்தப்பட்டு, அகரவரிசை முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் பட்டியல். இவை அகராதிச் சொல்லடைவு எனவும் அழைக்கப்படுகிறது.
பார்க்க >>> பொருட் பட்டியல்