பகுப்பாக்கத் திட்டத்தில் வகுப்பெண் உருவாக்கத்திற்கு இந்த நினைவாம்சம் பிரயோகிக்கப்படும்போது இது "அகரவரிசைமுறை வழிமுறை எனப் பெயர்பெறுகிறது. அகரவரிசைமுறை ஒழுங்கைவிட வேறு எந்த ஒழுங்கும் உதவியான வரிசைமுறையை வழங்காது என்பது தௌிவாகத் தெரிந்த பின்னரேயே இந்த ஒழுங்குமுறை பின்பற்றப்படவேண்டும். <------> நினைவாம்சம்.