பட்டியற் பதிவுகளில் மறைமுகத் தலைப்புகளைப் பயன்படுத்தும் பட்டியல். கூட்டுப் பொருள்களின் அடிப்படைப் பொருள் முதலிலும் அதனுடன் இணைந்த தனிமம் அதைத் தொடர்ந்தும் வரும் வகையில் அகர ஒழுங்கில் தலைப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இந்தத் தலைப்புகள் அகரவரிசைப்படுத்தப்பட்டிருப்பதானது ஒரு குறிப்பிட்ட கற்கையின் பொருட்புலங்கள் சார்ந்த ஆவணங்களினுடைய இணைவமைதியை வழங்குகின்றது.
எ-டு்
-
பொருளாதாரம், கிராமிய
-
பொருளாதாரம், நகர
-
பொருளாதாரம், நிதி
அச்சிடப்பட்ட பொருட்தலைப்புப் பட்டிகள் இந்த வடிவத்தையே பின்பற்றுகின்றன.
மேலும் பார்க்க < > பொருட் பட்டியல்