சொற்கள், சொற்றொடர்கள், பெயர்கள் போன்றவற்றை அகர ஒழுங்கில் ஒழுங்குபடுத்தல். இது சொல் ஒழுங்கு, எழுத்து ஒழுங்கு என இருவகைப்படும். சொல் ஒழுங்கு சொற்களின் ஒழுங்கமைப்பைக் கருத்தில் கொள்ளும் அதேசமயம் எழுத்தொழுங்கானது கூட்டுச் சொற்கள், நிறுத்தற்குறிகள் எதனையும் கருத்தில் கொள்ளாது எழுத்துக்களின் ஒழுங்கையே கருத்தில் கொள்கிறது.
எ-டு
சொல் ஒழுங்கு |
எழுத்து ஒழுங்கு |
Book stock |
Bookbinding |
Book support |
Bookmark |
Book week |
Bookseller |
Bookbinding |
Book stock |
Bookmark |
Book support |
Bookseller |
Book week |