இவை பலவகைப்படுகின்றன. பெரு வழக்கில் இருந்த ஒரு பொறியாக ஆட்மர் மெர்கன்தாலர் (ழுவவஅயச ஆநசபயவொயடவநச) என்ற ஜேர்மனியரால் 1886இல் உருவாக்கப்பட்ட தானே அச்சிடும் பொறிகளில் ஒன்றான வரியச்சுப் பொறி கருதப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக வுழடடிநசவ டுயளெழெ என்பவரால் உருவாக்கப்பட்டதே தனியச்சுப் பொறியாகும். வரியச்சுப் பொறி முறையைப் போன்றே பெரிய எழுத்துக்களை அச்சுவார்க்கும் பொறி இலட்லோ வார்ப்புப் பொறி எனப்படுகின்றது.
மேலும் பார்க்க அச்சிடுதல் உபகரணங்கள்