சொற்பொருளாய்வுக்களஞ்சியக் காட்சியமைவில் மிகவும் பழைமை வாய்ந்த இக் காட்சியமைவு 1967ல் "பொறியியல் மற்றும் அறிவியல் சொற்களுக்கான சொற்பொருளாய்வுக் களஞ்சியத்தின்" (TEST) வௌியீட்டுடன் அதிக பயன்பாட்டுக்கு வந்தது. இக் காட்சியமைவில் முன்னுரிமைச் சொற்களும், முன்னுரிமையற்ற சொற்களும் ஒரே அகரவரிசையில் பின்வரும் ஒழுங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க < > சொற்பொருளாய்வுக் களஞ்சியக் காட்சியமைவு
முன்னுரிமைச் சொல் |
முன்னுரிமையற்ற சொல் |
SN வியாபகக் குறிப்பு |
USE முன்னுரிமைச் சொல் |
UF சமநிலைத் தொடர்புகளுக்கான குறிப்புகள் |
|
BT பரந்த சொற்களுக்கான குறிப்புகள் |
|
NT சுருங்கிய சொற்களுக்கான குறிப்புகள் |
|
RT தொடர்புச் சொற்களுக்கான குறிப்புகள் |
|