பட்டியற் பதிவுகள் அகரவரிசைமுறையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும் பட்டியல். இது படைப்பாளர் பட்டியல், பெயர்ப் பட்டியல், பொருட் பட்டியல், தலைப்புப் பட்டியல், அகராதிப் பட்டியல் என ஐந்து வகைப்படும்.
மேலும் பார்க்க < > பட்டியல்
எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333