அச்சு, தகடு மற்றும் மர அச்சுப் படிமை போன்றவற்றில் தாளைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் அல்லது பொறி. அச்சிடுதலில் இத்தகைய பணியை மேற்கொள்வதற்கு தட்டை அச்சுப் பொறிமுறை, உருளி அச்சுப் பொறிமுறை மற்றும் சுழல் அச்சுப் பொறிமுறை ஆகிய மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.