அகராதிக்கலையில் எழும் சிக்கல்களை தீர்க்க அறிவியல் நெறியில் அகராதிக் கொள்கைகளை கூறுவது. மொழியில் காணும் சொற்களின் அல்லது சொற்கூறுகளின் பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல் வரலாறு போன்றவை பற்றி அறிவியல் முறையில் ஆராயும் இயல்.
எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333