தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog சிறப்புப் பக்கங்கள் அறிவித்தல் நிலவரம்

   
நிகழ்வுகள்
2009 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் எழுத்துகள்

தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005  முதல் செயற்பட்டுவருகிறது.

நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் விருபா தளம், Ph.D மற்றும் M.Phil பட்டப்பேறுகளுக்காகப் பல்கலைக்கழகங்களில், தமிழியல் தொடர்பில் அளிக்கப்பட்ட ஆய்வேடுகள் பற்றிய தகவல்களையும் தளத்தில் இணைக்கும் முயற்சியையும் தொடங்கியுள்ளது.  

இறுதியாக இணைக்கப்பட்ட புத்தகம் ( Last )
  போக்குமடை
எழுத்தாளர் / தொகுப்பாளர் :
அறிவழகன்.த
பதிப்பகம் :
சாரல் வெளியீடு
பக்கங்கள் :80
விலை :50.00 ரூபா
பிரிவு :கவிதைகள்
பதிவு : விருபா - 2009.06.30
தளத்தில் உள்ள ஒரு புத்தகம் ( Random )
  அம்பாள் செய்யும் அற்புதங்கள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் :
வே.வரதசுந்தரம்
பதிப்பகம் :
மணிமேகலைப் பிரசுரம்
பக்கங்கள் :168
விலை :  40.00 ரூபா
பிரிவு :ஆன்மீகம்
பதிவு : shanmugam - 2005.11.25
100 புதிய புத்தகங்கள் 100 புதிய புத்தகங்கள்

பல்வேறு தமிழ் ஆய்விதழ்கள், சிற்றிதழ்கள், இலக்கிய இதழ்கள், சிறப்பு மலர்கள், துறைசார்ந்த இதழ்களில் இருந்து சிறப்பான தமிழ் எழுத்துக்கள் இங்கு முழுமையாக இணைக்கப்படும். புதிய தடங்களை உருவாக்கவல்ல,  ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்கும்,  காலத்தைக் கடந்தும் பேசப்படுகிற தமிழ் எழுத்துக்களைத் தமிழ் இணைய வாசகர்களுக்காக அவ்விதழ்களின் அல்லது எழுத்துக்களை எழுதிய எழுத்தாளர்களின் அனுமதியுடன்  நாம் இங்கு இணைக்கவுள்ளோம்.இணையம் அறிமுகமாக  முன்னர் அச்சில் வெளிவந்து, நின்றுபோன இதழ்களின் வெளியீடுகளில் இருந்தும்  சில ஆக்கங்கள் இங்கு இணைக்கப்படவுள்ளன.

   இறுதியாக இணைக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் / ஆக்கங்கள் 
இதழ்வெளியீடுதமிழ் எழுத்துகள்ஆசிரியர்பார்க்க
அரிமா நோக்கு2007 சூலையாழ்ப்பாணத் தமிழில் சங்கத்தமிழ்அ.சண்முகதாஸ்பார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்வள்ளுவர் அறிமுகப்படுத்திய சொற்கள்பா. ரா. சுப்பிரமணியன்பார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்பாட்டின் இயல்புமறைமலையடிகள்பார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்களவியல் உரையின் நடைஅ. தாமோதரன்பார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறைக. பாலசுப்பிரமணியன்பார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்செம்மொழியும் இரட்டைத்தமிழும்இ. அண்ணாமலைபார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் [ தி. வே. கோபாலையரின் வாழ்வும் பணியும் ]பா. ஜெய்கணேஷ்பார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்திருக்குறள் மூல நூலைச் சிதைப்பது கொடுமைதமிழண்ணல்பார்க்க
அரிமா நோக்கு2007 ஏப்பிரல்காலங்காலமாக வரும் கற்பனை நாடுகளும், வள்ளுவர் காட்டும் வையத்துச் சுவர்க்கமும்வா. செ. குழந்தைசாமிபார்க்க

தேடல் மிக்க வாசகர்களுக்குப் பயனளிக்கும் புத்தக வெளியீட்டு விழா / அறிமுக விழா, புத்தகக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள், விருது பெற்ற தமிழ்ப் புத்தகப் பட்டியல்கள், தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிகழ்வுகள், செய்திகள் ஆகியன விருபா தளத்தில் சிறப்புப் பக்கங்களில் அவ்வப்போது இணைக்கப்படும். அவற்றை வாசகர் இங்கு பார்வையிடலாம்.  

நிலவரம்
புத்தகங்கள் : 3001  HyperLink
எழுத்தாளர்கள் : 1320  HyperLink
பதிப்பகங்கள் : 581  HyperLink
புத்தகப் பிரிவுகள் : 107  HyperLink
மதிப்புரைகள் : 206  HyperLink
சிற்றிதழ்கள் : 61  HyperLink
இதழ் வெளியீடுகள் : 315 
ஆய்வேடுகள் : 13  HyperLink
ஆய்வாளர்கள் : 12  HyperLink
நெறியாளர்கள் : 9  HyperLink
எழுத்துக்கள் :  9  HyperLink
சிறப்புப் பக்கங்கள்
2009 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி  2009 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி
2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு  2009 சென்னைப் புத்தகத்திருவிழா
2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்  2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்
தொல்தமிழ் இலக்கண நூல்கள்  தொல்தமிழ் இலக்கண நூல்கள் (முதற் பதிப்புகள்)
2008 ஈரோடு புத்தகத்திருவிழா  2008 - ஈரோடு புத்தகத்திருவிழா
2008 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி  2008 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி
அரசுடமையாக்கப்பட்டவை  அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களுக்குரிய எழுத்தாளர் பட்டியல்
2008 ஓசூர் புத்தகக் கண்காட்சி  2008 ஓசூர் புத்தகக் கண்காட்சி
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்  சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்
தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை  தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை

தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்கள்  தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்கள்
நடைபெறவுள்ள சில புத்தக வெளியீட்டு விழா / புத்தக அறிமுக விழாக்கள்
நாள்புத்தகத்தின் பெயர்எழுத்தாளர்கள்இடம்பார்க்க
2009.07.03வான் படுக்கைவெங்கனூர் புகழேந்திகண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.03தொட்டிப் பூகவிதாகோகுலம் பார்க் ஹோட்டல் -அசோக் நகர்பார்க்க
2009.07.04பெண்மை ஒரு தத்துவம்எஸ்.சுந்தரேசன்கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.05IIM நிர்வாகவியல் கல்லூரிS.L.V.மூர்த்திகண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.06நலமே தரும் கீரைகள்புலவர் பி.ரா.நடராஜன்கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.07அடிப்படை எளிய தமிழ் இலக்கணம்முனைவர் கோ.பெரியண்ணன்கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.08மனம் தேடும் மழைக்காலம்நெய்வேலிக் கவிஞர்கள்கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.09தண்டபாணி தேசிகர் வாழ்வும் பணியும்ஆறு அழகப்பன்கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.10பொதுக் கட்டுரைகள்கமலா கந்தசாமிகண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.11மன மாற்றம்நெய்வேலி எழுத்தாளர்கள்கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
2009.07.12மாணவர்களுக்கான அறிவுக் கதைகள்ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803பார்க்க
நடைபெறவுள்ள சில புத்தகக் கண்காட்சிகள்
தொடக்கம்முடிவுநடைபெறும் இடம்ஒருங்கமைப்பாளர்பார்க்க
2009.07.032009.07.12புத்தகக் கண்காட்சித் திடல், வட்டம் 11, நெய்வேலி - 607803நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனம்பார்க்க
இக் கணத்தில் பரிந்துரைக்கப்படுபவை...
இனிய நந்தவனம்
2006 - August
லதா
HyperLink
www.vadakkuvaasal.com
For Email Marketing you can trust
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen