தமிழ்ப் புத்தகங்களுக்கான அறிமுகங்கள் / மதிப்புரைகள் / விமரிசனங்கள் பரவலாக தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், சஞ்சிகைகள், மற்றும் சிற்றிதழ்கள் போன்றவற்றில் வெளிவருகின்றன.

ஓரு புத்தகத்திற்கு பல அறிமுகங்கள் / மதிப்புரைகள் / விமரிசனங்கள் கிடைக்கின்றன.

ஆனால் எந்த ஒரு வாசரும் குறிப்பிட்ட ஒரு புத்தகத்திற்கான பல அறிமுகங்களை/மதிப்புரைகளை/விமரிசனங்களை ஒரே பார்வையில் பார்ப்பதற்கு முடியாது, ஒவ்வொரு இதழும் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு நகரங்களில் வெளியாகின்ற காரணத்தினால் இது சாத்தியப்படவில்லை.

ஒரு புத்தகத்திற்கான பல மதிப்புரைகளைத் தொகுத்துக் காட்டக்கூடியவாறு எமது தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்கள் : பெயர் முதல் எழுத்து வரிசை அடிப்படையில் தேடுக
   தமிழ் ஊடகங்கள் மதிப்புரைகள் அமைந்துள்ள நகரம் நாடு
Madras Plus - ET 1 Chennai India
The Hindu 4 Chennai India
அமுதசுரபி 2 சென்னை இந்தியா
அரிமா நோக்கு 2 சென்னை இந்தியா
அற்றம் 1 Scarborough Canada
ஆனந்தவிகடன் 5 சென்னை இந்தியா
இந்தியா டுடே 11 சென்னை இந்தியா
இனிய நந்தவனம் 8 திருச்சிராப்பள்ளி இந்தியா
இலக்கியபீடம் 1 சென்னை இந்தியா
உங்கள் நூலகம் 3 சென்னை இந்தியா
உங்கள் பாரதி 1 புதுச்சேரி இந்தியா
கதைசொல்லி 4 சென்னை இந்தியா
கலை 1 சென்னை இந்தியா
கலைமகள் 19 சென்னை இந்தியா
குங்குமம் 4 சென்னை இந்தியா
சக்தி விகடன் 1 சென்னை இந்தியா
சிகரம் 1 ஈரோடு இந்தியா
செம்மலர் 4 மதுரை இந்தியா
ஜனசக்தி 4 சென்னை இந்தியா
ஞானம் 1 கொழும்பு இலங்கை
த சன்டே இந்தியன் 2 New Delhi India
தீக்கதிர் 3 சென்னை இந்தியா
தமிழ் கம்ப்யூட்டர் 1 சென்னை இந்தியா
தமிழ்ப்பாவை 4 மதுரை இந்தியா
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி
1 2
தமிழ்ப் புத்தகங்களுக்கான அறிமுகங்கள் / மதிப்புரைகள் / விமரிசனங்கள்