சொற்குவியல்
விருபா வலைத்தளத்தில் இதுவரையில் இரண்டு அகராதி நூல்கள், மின்-அகராதிகளாக மாற்றப்பட்டுள்ளன. நிகண்டு வகைப்பாட்டிலிருந்து 1876 இல் வெளியான சிந்தாமணி நிகண்டும், அகராதி வகைப்பாட்டிலிருந்து 1938 இல் வெளியான வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் எனும் அகராதியுமே இவ்வாறு மின்-அகராதிகளாக்கப்பட்டுள்ளன. மிகவும் திட்டமிட்டு, கட்டமைப்புடன் கூடிய தரவுதளமாக இதனை அமைத்துள்ளோம். இதன் மூலம் அறிவியல் அணுகுமுறையுடன் பல பகுப்பாக்கங்களைச் செய்யவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. மின்-அகராதியானது, அச்சடிக்கப்பட்ட அகராதிகளில் காணப்படாத ( Reverse Lookup ) தலைகீழாக அல்லது மறுதலையாகப் பார்த்துக் கொள்ளும் வசதியையும் தருகிறது.

இதுவரையில் வெளியான அனைத்துத் தமிழ் நிகண்டுகளிலும், அகராதிகளிலும் காணப்படும் அத்தனை சொற்களையும் குவியலாக்கி, ஓரிடமாகக் காண்பிக்கும் பேரிணையம் ஒன்றை உருவாக்குவதற்கான முதற்படியாகவும் இதனைக் கொள்ளலாம்.
ஒன்றிப்பும் இடைவெட்டும்
மேலும் பல்வேறு நிகண்டுகளையும், அகராதிகளையும் மின்-அகராதிகளாக்கி இணைத்துக்கொள்ளும்போது, ஒன்றித்த நிலையில் அதிக அளவிலான சொற்களையும், இடைவெட்டு நிலையில் குறித்த ஒரு சொல்லிற்கான அதிக விளக்கங்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக்கிடைக்கும்.

இந்தவகையில் சிந்தாமணி நிகண்டு மூலம் 5422 சொற்களையும், வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் மூலம் 3129 சொற்களையும் அறியமுடிகிறது. இரண்டு மின்-அகராதிகளிலும் காணப்படும் 614 சொற்களையும், அவற்றுக்கான பொருள் விளக்க வேறுபாடு / ஒற்றுமைகளையும் அறியும் நிலையில் இங்கு தந்துள்ளோம்.
அக்காள் எள்ளல் சோமன் புதல்வன்
அக்கினி என்றூழ் சோறு புதல்வி
அகலம் ஏடணை ஞானம் புதன்
அகாதன் ஏது தங்கை புதுமை
அகோராத்திரம் ஏழை தடை புரத்தல்
அங்கம் ஏறு தத்துவம் புராதனம்
அங்காடி ஐதிகம் தந்தை புவனி
அங்கீகரணம் ஐயம் தம்பதி புவி
அச்சம் ஒப்பு தம்பி புழு
அசுத்தம் ஒலி தமரகம் புள்
அசுவம் ஒவ்வாமை தமையன் பூ
அசைவு ஒழுங்கின்மை தரித்திரம் பூசை
அஞ்சல் ஒழுங்கு தருணம் பூந்தோட்டம்
அஞ்ஞானம் ஒளி தலை பூமி
அட்டகாசம் ஒற்றுமை தலைக்கோலம் பூரணை
அடக்கம் ஓங்காரம் தலைவி பெண்
அடிசில் ஓமம் தவளை பெயர்
அடிமை ஓர்வு தழுவல் பெரியோன்
அடியான் ஓவியம் தன்மை பெருச்சாளி
அடைக்கலம் கக்கல் தனிமை பெருமான்
அடையாளம் கங்குல் தாகம் பெருமை
அண்மை கட்டு தாபித்தல் பேச்சு
அணிகம் கடல் தாமரை பேய்
அணிகலன் கடவுள் தாய் பேரொலி
அணிதல் கடிவாளம் தாவரம் பேறு
அணிமா கண் திண்ணியன் பொது
அத்தம் கண்கூடு தியாகம் பொய்
அத்துவிதம் கண்டம் தியானித்தல் பொருட்டு
அதிகம் கண்ணோட்டம் திருட்டி பொருப்பு
அதிகாந்தம் கணவன் திருமகள் பொருள்
அதிகாரம் கணிதம் திருமால் பொல்லாங்கு
அதிதி கதிரவன் திருமுழுக்கு பொறாமை
அநீதி கந்தமூலம் திரோபவம் பொறுத்தல்
அப்பியாசம் கபம் தீ பொறுமை
அபவிருத்தி கர்க்கடகம் தீங்கு பொன்
அபிடேகம் கரி தீவு போதை
அம்பு கருங்குரங்கு துக்கம் போர்
அம்புலி கருடன் துணை பௌவம்
அமாவாசை கருத்தா துதி மகத்துவம்
அமைவு கருத்து துரியாதீதம் மகள்
அயல் கல்வி துறவி மகன்
அரசன் கலப்பு துன்பம் மகிமை
அரம்பை கலியாணம் தூதர் மகிழ்ச்சி
அருத்தம் கலுழன் தூபம் மகிழ்தல்
அலங்காரம் கலைமகள் தூய்மை மண்
அழகு கழுத்து தூரம் மண்டூகம்
அழித்தல் கள் தூள் மத்தியானம்
அழியாமை கறுப்பு தெரு மது
அழிவு காடு தெளிவு மந்திரம்
அளவின்மை காணிக்கை தெற்கு மயிர்
அளவு காத்தல் தேகம் மயிர்வினைஞன்
அற்பம் காப்பாற்றல் தேயு மரணம்
அற்றம் காரகன் தேர் மருந்து
அறிஞன் காரணம் தேவன் மலர்
அறியாமை கால் தேவி மலை
அறிவித்தல் காலம் தேன் மலைமகள்
அறிவிப்பு காற்று தொடக்கம் மறைவு
அறிவிலார் கிஞ்சுகம் தொன்மை மன்றல்
அறிவிலான் கிணறு தோல் மனம்
அறிவு கிராதன் தோழன் மனைவி
அன்பு கிரீடம் நகுலம் மாணாக்கன்
ஆக்கிராணம் கிருபை நஞ்சு மாதா
ஆகாரம் கிருமி நட்பு மாமணி
ஆசீர்வாதம் கிழங்கு நடு மாலுமி
ஆசை கிளி நடுக்கம் மிகுதி
ஆடை கீர்த்தி நண்பகல் மிருது
ஆண்டு கீரி நண்பு மீகாமன்
ஆண்மகன் கீழ்மகன் நந்தர் மீன்
ஆண்யானை குக்குடம் நந்தனவனம் முகம்
ஆதி குடம் நம்பிக்கை முகமன்
ஆபத்து குடுமி நயனம் முகில்
ஆமை குடை நரகம் முடி
ஆயுதம் குதிரை நல்குரவு முடிவு
ஆரம் குதிரைப்பந்தி நவநீதம் முத்தி
ஆரவாரம் குதூகலம் நன்மை முதல்
ஆலிங்கனம் குபேரன் நாடு முயற்சி
ஆவணம் குமரி நாமகள் முழக்கம்
ஆழம் குரங்கு நாமம் மூக்கு
ஆறு குரூரம் நாரிகேளம் மூடிகம்
ஆன்மா குரோதம் நாவிதன் மூலம்
இகழ்ச்சி குறி நாள் மெய்
இச்சகம் குறை நித்திரை மென்மை
இச்சை குறைவு நிந்தனை மேகம்
இசைப்பாட்டு கூட்டம் நியமம் மேடு
இடங்கம் கூத்து நிருவாணம் மேற்கோள்
இடம் கூந்தல் நிறைதல் மேன்மை
இடையர் கூபம் நிறைவு மைந்தன்
இடையன் கூர்மை நினைத்தல் யாகம்
இணக்கம் கூற்றுவன் நினைப்பு யாறு
இதயம் கேள்வி நீர் யானை
இயமன் கைம்பெண் நுகர்தல் யானைத் தோட்டி
இரக்கம் கொடி நூதனம் வசீகரம்
இரகசியம் கொடுமை நெய் வஞ்சினம்
இரசிகன் கொடை நெருக்கம் வட்டம்
இரட்சித்தல் கொப்பூழ் நெருப்பு வடிவு
இரண்டு கோதண்டம் நோய் வண்டு
இரத்தம் கோமயம் பகலோன் வணக்கம்
இரதம் கோயில் பகை வணங்கல்
இரவு கோழி பகைவன் வயிறு
இராகம் கோழை பசு வருடம்
இராத்திரி சக்கரம் படுக்கை வருத்தம்
இலக்குமி சகுனம் படை வலி
இலட்சணம் சகோதரன் படைக்கலம் வழி
இலட்சம் சகோரம் பண்டமாற்று வளைவு
இவ்விடம் சங்காரம் பண்டிதன் வறுமை
இழிவு சங்கை பயங்கரம் வாக்குத்தத்தம்
இளமை சடுதி பயம் வாதனை
இளைப்பு சத்தியம் பயனின்மை வாமம்
இறப்பு சத்துரு பயிர் வாயில்
இன்பம் சந்திரன் பரிசுத்தம் வாலிபம்
இன்மை சந்தோஷம் பரிதி வாழ்த்து
இனிமை சபதம் பரிமாணம் வாள்
ஈகை சபை பரீட்சை விசும்பு
ஈசன் சமாதானம் பல் விட்டுணு
ஈடணம் சமீபம் பலகணி விடம்
ஈர்வாள் சமூகம் பலி விண்ணப்பம்
உடல் சமேதம் பழமை விதவை
உடன் பிறந்தான் சரசுவதி பழிச்சொல் விந்தை
உடன்படல் சரித்திரம் பழைமை விபூதி
உடுக்கை சரிதம் பள்ளி வியவகாரம்
உத்தரம் சரீரம் பற்றுதல் வியாபாரம்
உதவி சரோசம் பறவை வியாழன்
உதாரணம் சலசம் பன்றி விரிவு
உதிரம் சன்மானம் பாக்கியம் விருத்தன்
உபத்தம் சனி பாட்டு விருப்பம்
உபாத்தியாயன் சாட்சி பாம்பு விரோதம்
உபாதி சாந்தம் பாயுரு வில்
உயர்ச்சி சாபம் பார்ப்பார் விவாகம்
உயர்வு சாவு பார்வதி விவேகம்
உரிமை சான்று பார்வை விழிப்பு
உருக்கம் சிங்கம் பாரியை விளக்குத்தண்டு
உரையாடல் சித்திரம் பிஞ்ஞகம் விளையாட்டு
உரோமம் சிரிப்பு பிணம் வீடு
உலகம் சிவிகை பிதா வெண்ணெய்
உவகை சிறப்பு பிரகாசம் வெண்மை
உவமை சிறுமை பிரசாரம் வெய்யோன்
உளி சினம் பிரசுரம் வெள்ளம்
உறக்கம் சீக்கிரம் பிரணவம் வெள்ளி
உறுதிச்சொல் சுடுகாடு பிரதியுபகாரம் வெளிச்சம்
ஊக்கம் சுடுதல் பிராணவாயு வெளிப்படுத்தல்
ஊறு சுதந்திரம் பிரியம் வெற்றி
ஊன் சுந்தரம் பிரிவு வெறுப்பு
எக்கியம் சுவதந்திரம் பிருதிவி வேட்கை
எச்சம் சுவேதம் பிள்ளை வேடன்
எச்சில் சுழுத்தி பிறப்பு வேடிக்கை
எடுத்துக்காட்டு சூரியன் பீசம் வேதம்
எண் செந்நீர் பீடை வேல்
எப்பொழுதும் செய்யுள் பீதாம்பரம் வேலை
எருது செல்வம் பீழை வேவுகாரர்
எல்லாம் செவி புகழ் வேள்வி
எல்லோன் சேறு புகை வேறுபாடு
எலும்பு சொல் புத்திரன் வைகறை
எழுத்து சோத்திரம் புத்திரி வையம்
எழுவாய் சோதி

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333