உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் பூட்டன். புலவரின் நேரடி மாணாக்கரும் மருமகருமான சு.ஆறுமுக உபாத்தியாயர் இவருக்கு ஆசிரியர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர். பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயின்றவர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஈன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பழந்தமிழ் நூல்களில் ஆழ்ந்த புலமையுடைய இவர் பிரபந்தங்கள் பல பாடியவர். ஈத்தின் ஆழ்ந்த தமிழ்ப் புலமை அடையாளமாக இன்று இருப்பவர்.