தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு
பதிப்பு ஆண்டு : 2014
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
காங்கேயன் நீலகண்டன்suda3379@yahoo.com
செல்லத்துரை சுதர்சன்suda3379@yahoo.com
பதிப்பகம் : புலவரில்லம்
Telephone :
விலை : 2100
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 696
கட்டுமானம் : கெட்டி அட்டை
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்தின் பெரும்புலவரான சிவசம்புப் புலவரின் பிரபந்தங்கள் மற்றும் தனிப்பாடல்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தனிச்சிறப்பும் முக்கியத்துவமும் உடையவை. இக்காலத்தில் இவற்றைப் பெருவது பெருஞ் சிரமமாக உள்ளது. சிவசம்புப் புலவரின் படைப்புகள் அடங்கிய இப்பெருநூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதி ஆவணமாக அமைந்துள்ளது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan