தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்
சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.
விருபா எண்புத்தகத் தலைப்புஆண்டுவிலைதெரிவு
VB0003062தரளமணி பல வாகடம்2009570
VB0003061பால ஆசிரியம் & பால வாகட ஆசிரியம் 2010500
VB0003060கும்பமுனி பாலவாகடம் 2009475
VB0003059சன்னி, வைசூரி, பைத்தியம், குட்டம் மற்றும் ஊளிநோய் தொகுதி 2009360
VB0003058சித்த மருத்துவ நோய் தொகுதி - 1 2010490
VB0003057வர்ம ஒடிவு முறிவு மருத்துவம் ( எலும்பு முறிவுகள் ) 2010425
VB0003056மதலை நோய் தொகுதி - 3 2009270
VB0003055வர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் 1500 2009360
VB0003054வர்ம நூல் தொகுதி - 1 2010550
VB0003053வர்ம ஒடிவு முடிவு சர சூத்திரம் 1200 மற்றும் சதுரமணி சூத்திரம் 600 2009430
VB0003052நட்சத்திர காண்டம் 1500 2009360
VB0003051நட்சத்திர காண்டம் 1200 மற்றும் பாண்ட புதையல் & வாற்று நூல் 2009360
VB0003050மதலை நோய் தொகுதி - 2 2008246
VB0003049மதலை நோய் தொகுதி - 1 2008270
VB0003048மேகநோய், சூதகநூல் மற்றும் அரிவையர் சிந்தாமணி 2008252
VB0003047மருத்துவ ஆசிரியம் 2008325
VB0003046பித்தம், பீனிசம் மற்றும் சுரநோய் தொகுதி 2008220
VB0003045சிலேற்பன நோய் மற்றும் உதரநோய் தொகுதி 2008288
VB0003044வாத நோய் தொகுதி 2008288
VB0003043வர்ம மருந்து செய்முறைகள் 2008320
VB0003042வர்ம மருத்துவம் ( பொது ) 2008250
VB0003041வர்ம மருத்துவம் ( சிறப்பு ) 2007178
VB0003040வர்ம புள்ளிகளின் இருப்பிடம் 2007170
VB0003039வர்ம மருத்துவத்தின் அடிப்படைகள் 2007208
எமக்குக்  கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்  நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும். 
         

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan