இது சித்த மருத்துவத்தின் மூல நூல ஆகும். இந்நூலில் மனிதர்களுக்கு ஏற்படும் வாத நோய், பித்த நோய், சிலேற்பன நோய், மேக நோய், பிறமேக நோய், கிரிசனம், உதர நோய்களானா குன்மல், சூரை, சூலம், கெற்பரோகம், திராட்சை, வாய்வு, கிராணி, அதிசாரம், கடுபப்பு, சன்னி நோய், கிராந்தி நோய், சூலை நோய், பிளவை நோய், கிரிகை நோய், சவறுகாயம், சுர நோய், ஆந்திர நோய், மாரடைபப்பு நோய், மூல நோய், பவுத்திர நோய், கழலை நோய் மற்றும் ஊழி நோய் குறித்து மிக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில் மேற்குறிப்பிட்ட நோய்களின் பிரிவுகள், குறிகு
|