தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நட்சத்திர காண்டம் 1200 மற்றும் பாண்ட புதையல் & வாற்று நூல்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2009 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 360
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 464
ISBN : 9789380288024
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நட்சத்திர காண்டம் 1200 என்னும் நூலைப் பொறுத்தவரை இது மருந்து செய்முறைகளைப்பற்றிக் குறிப்பிடும் ஒரு மிகச் சிறந்த நூலாகும். இந்நூலில் ராசிகளோடு தொடர்புடைய 27 நட்சத்திரங்களைப் பற்றியும், ஹோமம் செய்யும் முறைகள் பற்றியும், பற்பம், செந்தூரம், கட்டு, கசாயம், தைலம், சூரணம், மாத்திரை என பல்வேறு மருந்து செய்முறைகளைக் குறித்தும் மிகச் சிறந்த முறையில் குறிப்பிடப்பப்பட்டுள்ளள்ளது. இன்று குமரி மாவட்டத்தில் புழக்கக்கத்தில் உள்ள பாண்ட புதையல் மற்றும் வாற்று முறைகளைப் பற்றி புடுப்பிடும் ஒரு சிறந்த நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan