தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வாத நோய் தொகுதி
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2008 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 288
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 224
ISBN : 9788190868457
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
வாத நோய் வரக் காரணம், கால அளவு மற்றும் 84 விதமான வாதநோய்களின் குறிகுணம், மருத்துவம், மருந்து என ஒவ்வொரு வாதத்திற்கும் தனித்தினியே குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய், தைலம், சூடு, ஒற்றடம், நசியம், புகை, கிழி, வேது எனப் பல்வேறு மருத்துவ முறைகள் மிகவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. எண் சீர் ஆசிரியப்பா வடிவில் 801 பாடல்களைக் கொண்ட நூலாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan