தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கும்பமுனி பாலவாகடம்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூலை 2009 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 475
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 324
ISBN : 9789380288116
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
குழந்தைகளுக்கு ஏற்படும் தோசம், சிவப்பு, பிரளி, எச்சி, சுழியன், மாந்தம், கரப்பான், அக்கரம், கணை, கழிச்சல், சுரம், சன்னிபாதசுரம் சன்னி, வலி, பாலவாதம், காமாலை, கிரந்தி, சிலந்தி, சூலை, கிராணி நோய்கள் அதற்குண்டான மருத்துவம் குறித்து விரிவாகக்கூறும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan