தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வர்ம மருந்து செய்முறைகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூலை 2008 )
ஆசிரியர் :
கண்ணன், த ராஜாராம்drmonhanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 320
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 616
ISBN : 97881908688440
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இன்று குமரி மாவட்டத்தில் கிடைக்கின்ற எல்லா மருத்துவ புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை இணைத்து தைலம், எண்ணெய், குழம்பு, லேகியம், சூரணம், ஒற்றடம், பூச்சு, கிழி, தாரை, வாற்று எனப் பல்வேறு தலைப்பிட்டுப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan