தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மதலை நோய் தொகுதி - 1
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூலை 2008 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 270
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 412
ISBN : 9789380288000
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மதலைகளுக்கு 108 விதமான நோய்கள் உள்ளதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 61 நோய் நிதானங்களைச் சேர்த்து மதலை நோய் தொகுதி - 1 என வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் நோய்களின் குறிகுணம், மருத்துவம், மருந்து என மிக விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan