தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நட்சத்திர காண்டம் 1500
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2009 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 360
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 464
ISBN : 9789380288031
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இது ஒரு மிகச்சிறந்த மருந்து செய்முறைகளைப் பற்றிக் குறிப்பிடும் நூல் ஆகும். இந்நூலில் நட்சத்திர மிருகம், பூசை முறைகள், முப்பு விவரம், பற்பம், செய்தூரம், கட்டு, சுன்னம், நட்சத்திர நாடி, நோய் வரலாறு, தீட்சை விதிகள், சூரணம், மாத்திரை, காயகல்ப மூலிகைகள் எனப் பல்வேறு மருந்து செய்முறைகளைக் குறித்து மிகச் சிறந்த முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan