தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வர்ம ஒடிவு முடிவு சர சூத்திரம் 1200 மற்றும் சதுரமணி சூத்திரம் 600
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2009 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 430
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 534
ISBN : 9789380288048
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இது ஒரு மிகச்சிறந்த வர்ம மருத்துவ மூலநூலாகும். வர்ம காயங்கள் ஏற்படும் விதம், அதற்கான நிவர்த்தி, மருந்து செய்முறைகள் என இந்த நூலிலே பல்வேறு விவரங்கள் மிகச்சிறந்த முறையில் குறிப்பிடப்பப்பட்டுள்ளது. சதுரமணி சூத்திரம் 600 என்னும் நூலில் அடங்கல்கள், அது சம்மந்ந்தப்பட்ட விவரங்கள், மருந்துகள் என பல விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan