தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மேகநோய், சூதகநூல் மற்றும் அரிவையர் சிந்தாமணி
|
|
|
புத்தக அறிமுகம் :
|
மேகநோய் நிதானம் என்னும் நூலில் பிறமேகம், கல்லடைப்பு, நீரடைப்பு, சதையடைப்பு, பெரும்பாடு எனப் பிரித்துள்ளனர். சூதக நூலில் ஆண்குறி நோய், பெண்குறி நோய் மற்றும் பெண்களுக்கு வரும் நோய்களைக் குறிப்பிட்டுள்ளனர். அரிவையர் சிந்தாமணி என்னும் நூலில் பெண்களுக்கு சூதக சம்மந்தமாக வரும் வாய்வு நோய், கருவுற்ற தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் நோயும் மருந்தும், சுறோணித சம்மந்தமாக வரும் பித்தநோய், கெற்பிணிகளுக்கு வரும் பாண்டு, சவறு காயம், வாதம் மற்றும் பைத்தியம் போன்றவைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|