சித்த மருந்து செய்முறைகளைப் பற்றி விரிவாகக் கூறும் ஒரு சிறந்த நூல் ஆகும். இந்நூலில் கசாயம், பிட்டவியல், வடகம், சூரணம், பொடி, லேகியம், ரசாயனம், குழம்பு, கவளம், வல்லாதி, நெய், கிறுதம், எண்ணெய், தைலம், செந்தூரம், பற்பம், திராவகம், சர்பத் ( மண்பாகு ), செயநீர், அரிஷ்டம் ( பாண்ட புதையல் ), தளம், புகை, திரி, துவாலை, பூச்சு, கிழி, நசியம், கலிக்கம், ஆவி, குழித்தைலம், கட்டு, வைப்பு, சுத்தி முறைகள், நஞ்சு முறிவு எனப் பல்வேறு பகுதிகளாகப் பரித்து 905 மருந்து செய்முறைகள்ப் பற்றி மிக சிறந்த முறையில் கூறப்படட்ட