தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வர்ம மருத்துவத்தின் அடிப்படைகள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற்பதிப்பு ( மே 2007 )
ஆசிரியர் :
கண்ணன், த ராஜாராம்drmonhanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 208
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 442
ISBN : 9788190868402
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வர்ம மருத்துவத்தின் அடிப்படைகள். வர்ம மருத்துவத்திற்கும் சித்த மருத்துவத்துக்கும் உள்ள தொடர்பு, சரத்திற்கும் வர்மத்திற்கும் உள்ள தொடர்பு, வர்ம மருத்துவம் - மாற்று வர்ம சம்மந்தம் உள்ள மருத்துவம் என பல்வேறு விவரங்கள் அடங்கிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan