தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வர்ம மருத்துவம் ( பொது )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2008 )
ஆசிரியர் :
கண்ணன், த ராஜாராம்drmonhanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 250
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 520
ISBN : 9788190868433
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூலில் வர்ம அடங்கல்கள், அதன் விரிவுகள், பின்னல் முறை, இளக்கு முறை, தடவு முறை, தட்டு முறை, நோய்களுக்கு வர்ம மருத்துவம் போன்றவையும், தச நாடி தசவாயுக்கள், இவைகளோடு தொடர்புடைய வர்ம மருத்துவம் ஆகியவையும், தொக்கணம், யோக மருத்துவம், புற மருத்துவ முறைகள் என பல்வேறு தலைப்புகளைக் கொண்டது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan