தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிலேற்பன நோய் மற்றும் உதரநோய் தொகுதி
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற்பதிப்பு ( மே 2008 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 288
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 504
ISBN : 9788190868464
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
சிலேற்பன நோய் நிதானத்தில் 96 நோய்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 96 நோய்களை சிலேற்பனம், சயம், காசம், உளமாந்தை, இருமல், வலி, குரல்கம்மல், சுவாசம், இக்கிள், விக்கல், நெஞ்சுநோய் எனப் பிரித்துள்ளனர். அதுபோல உதரநோய் என்னும் நூலில் 114 உதர நோய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வாய்வு, மகோதரம், அதிசாரம், கிரகணி, குன்மம், மூலம், விப்புருத்தி, குடல் படுவன், குடல் புற்று, குடல் சூலை, கரள் சூலை, உதர சூலை, குடல் அக்கரம் எனப் பிரித்துள்ளனர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan