தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.
விருபா எண்புத்தகத் தலைப்புஆண்டுவிலைதெரிவு
VB0003402எம்.எஸ். பவர்பாயின்ட்2009220.00
VB0003401பேஜ் மேக்கர் 7.02011150.00
VB0003400இணையத்தை அறிவோம்2010150.00
VB0003398போட்டோஷாப் சிஎஸ்-62012390.00
VB0003397எம்எஸ் ஆபீஸ்2012290.00
VB0003396வலைதள முகவரிகள்201055.00
VB0003395கணினி பொதுக் கட்டுரைகள்201122.00
VB0003394கணினி கலைச்சொல் அகராதி (கையடக்கப் பதிப்பு)201115.00
VB0003393செல்பேசி பழுது நீக்குதல்2010350.00
VB0003392கோரல்டிரா எக்ஸ்52011390.00
VB0003391கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்2011125.00
VB0003390வலையில் சிக்கிய மீன்கள்201156.00
VB0003388அச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்201022.00
VB0003387கணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி201156.00
VB0003385நேர மேலாண்மை201133.00
VB0003336மகாகவி சுப்பிரமணிய பாரதியார்201122.00
VB0003014போட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் 2009125
VB0003013இன்டிசைன் ( சிஎஸ் 4 வரை ) 2009280
VB0002143அடோபி இல்லஸ்ட்ரேட்டர் 2008150
VB0002142டிடீபி டிசைனர் கையேடு 200867
VB0002141சித்திரமும் மவுஸ் பழக்கம்... - கோரல்டிரா எக்ஸ் 3 2007350
VB0001227போட்டோஷாப் சிஎஸ்2 2006290
VB0001226சித்திரமும் மவுஸ் பழக்கம்... 2005290
எமக்குக்  கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்  நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும். 
         

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan