தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நேர மேலாண்மை
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 33.00
புத்தகப் பிரிவு : நிர்வாகவியல்
பக்கங்கள் : 96
ISBN : 9789380324012
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

நேரம், காலம், பொழுது - என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வளத்தை - ஆதாரத்தைக் கையாளும் முறை தெரியாமல் பலரும் அவதிப்படுவது உண்மை. நமது பட்டறிவின் அடிப்படையில், இந்த நேரம் என்பதை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது பற்றி இந்தச் சிறிய நூலில் கொடுக்க முயற்சித்துள்ளோம்.

நூலில் காலை 5 மணி துவங்கி இரவு 9 மணிவரையிலும் நமது வாழ்க்கை செயல்பாடுகள் அமைகின்றன. இதனைக் குறிக்கும் விதமாக இந்த நூலில் 5 முதல் 21 என்ற எண் வரிசையில் மொத்தம் 17 தலைப்புகளில் செய்திகளைக் கொடுத்துள்ளோம்.

சாதாரண மனிதர்கள் நேரத்தை செலவழிப்பதை பற்றி சிந்திக்கிறார்கள்; சிறந்த மனிதர்களே அதனை பயன்படுத்தும் முறை பற்றி சிந்திக்கிறார்கள் - என்ற சொல்லை நடைமுறையில் செயல்படுத்தும்விதமாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan