தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 56.00
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 72
ISBN : 9789380324098
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

தற்போது பயன்பாட்டில் உள்ள நான்கு வகையான தமிழ் தட்டச்சுப் பயிற்சிகளை இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளோம். உங்களது தேவைக்கேற்ற ஒரு முறையை தெரிவு செய்து அதில் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

இத்துடன் ஆங்கில தட்டச்சு பயிலுவதற்கான வழிமுறையும்  (பயிலகங்களில் சொல்லிக் கொடுப்பது) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலத் தட்டச்சையும் பயிலலாம்.

ஆங்கிலம் மற்றும் நான்கு தமிழ் முறைகளுக்குமான விசைப்பலகை வரைபடமும், கணினிக்கு முன்பாக அமரும் முறை, விரல்களை பொருத்தி வைக்கும் முறை உள்ளிட்டவையும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன.

72 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரு முறையாவது முழுவதும் படித்து பொருளுணர்ந்து தேவையான வழிமுறையை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan