தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
இன்டிசைன் ( சிஎஸ் 4 வரை )
|
|
பதிப்பு ஆண்டு :
|
2009
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (ஏப்பிரல் 2009)
|
|
ஆசிரியர் :
|
வீரநாதன், ஜெ | veeranathan@yahoo.com |
|
பதிப்பகம் :
|
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
|
|
விலை :
|
280
|
|
புத்தகப் பிரிவு :
|
கணினி
|
|
பக்கங்கள் :
|
278
|
|
ISBN :
|
9788190831895
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
28
|
|
அளவு - அகலம் :
|
21
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கணினி வரைகலையில் பக்க வடிவமைப்பு வேலைக்கு பயன்படுத்தப்படும் Adobe InDesign CS4 மென்பொருள் பற்றிய விளக்கங்களைத் தரும் நூல். எளிய முறையில் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அதிகளவிலான வரைபடங்களுடனும், செயல் விளங்கங்கள் சனலப் படமாக குறுவட்டிலும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேஜ்மேக்கர் மென்பொருளைவிட இதில் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை பட்டியலிட்டு விளகங்களைத் தந்துள்ளார் ஆசிரியர் வீரநாதன்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|