தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சித்திரமும் மவுஸ் பழக்கம்...
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 290
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 346
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
Corel Draw என்னும் DTP மென்பொருளை பயன்படுத்தும் விதம் பற்றி விளக்கமான நூல். பல ஆண்டுகள் அச்சுத்துறையில் தொடர்புடைய ஆசிரியரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

வளர்ந்து வரும் அச்சுத்துறையில் கோரல் டிராவிற்கு என் தனி முக்கியத்துவம் உள்ளது. இந்த மென்பொருளை நல்ல ஆசிரியர் இல்லாமல் கற்பது சற்றுக் கடினம். இந்தப் புத்தகத்தின் மூலமாக ஆசிரியருடைய வழிகாட்டுதல் இல்லாமல் இந்த மென்பொருளை கற்றுக்கொள்ளலாம். எளிமையான பல செய்முறை விளக்கங்களுடன் புத்தகத்தை எழுதியுள்ளார் ஆசிரியர். அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கும் , மிகவும் தேறிய நிலையில் உள்ளவர்களுக்கும் தனித்தனியாக விளக்கம் அளிக்கப்படுள்ளது. - - - 2006.02.22 - - -

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan