தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கணினி பொதுக் கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 22.00
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 64
ISBN : 9789380324234
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

தமிழ் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் நாம் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாகும் இந்தப் புத்தகம். இணையம் வேறு அச்சு வேறு, போர்ட்டபிள் டாக்குமென்ட் ஃபார்மேட், மென்பொருள் பிரச்சனை, கணினி பயிலகத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி உள்ளிட்ட 7 கட்டுரைகள் இதில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan