தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மாற்று வெளியீடு வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்
மாற்று வெளியீடு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து மாற்று வெளியீடு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.
விருபா எண்புத்தகத் தலைப்புஆண்டுவிலைதெரிவு
VB0003350தமிழகத்தில் பாரதம் : வரலாறு - கதையாடல்2011130.00
VB0003205அரங்கம் : அரசியல் - அழகியல் - அரங்கக்கோட்பாடுகள்201075.00
VB0003204சித்திரமாடம் : தமிழகச் சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்2009100.00
VB0003203முடிவில்லாத உரையாடல் : பெண் நாடகங்கள் பன்னிரெண்டு2009150.00
VB0003202ஒளியின் வெளி : அரங்க ஒளி அமைப்புக் குறித்த ஆக்கங்கள்2009100.00
VB0003201திருக்குறள் - பன்முக வாசிப்பு2009100.00
VB0003195சிலப்பதிகாரம் - பன்முக வாசிப்பு2009100.00
VB0002991தமிழ்ஒளி கடிதம் 200840
VB0002871பாலை நண்டுகள் 2008100
VB0002824தொல்காப்பியம் பன்முக வாசிப்பு 200875
VB0002074கிறுக்கி 200775
VB0002073மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 200775
VB0001288பெயல் மணக்கும் பொழுது 2007130
எமக்குக்  கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக மாற்று வெளியீடு  நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும். 
         

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan