தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்ஒளி கடிதம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008)
ஆசிரியர் :
தமிழ்ஒளி
பதிப்பகம் : மாற்று வெளியீடு
Telephone : 919382853646
விலை : 40
புத்தகப் பிரிவு : கடிதங்கள்
பக்கங்கள் : 80
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கவிஞர் தமிழ்ஒளி தமது நண்பருக்கு எழுதிய கடிதம் மற்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்படஉம் எழுத்தாளர் சங்க அறிக்கை ஆகியவை அடங்கிய ஆவணம் . அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கை (1949)

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan