தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தொல்காப்பியம் பன்முக வாசிப்பு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
இளமாறன், பா
பதிப்பகம் : மாற்று வெளியீடு
Telephone : 919382853646
விலை : 75
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தொல்காப்பியத்தின் சிறப்புகளை உணர்த்தும் கட்டுரைகளின் தொகுப்பு. ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கா.சிவத்தம்பி, கு.மீனாட்சி, க.பாலசுப்பிரமணியன், பொ.வேல்சாமி - அ.மார்க்ஸ், எம்.டி.முத்துக்குமாரசாமி, பா.இளமாறன், கா.அய்யப்பன், கன்னியம் அ.சதீஷ், பா.மதுகேஸவரன் ஆகியோருடைய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan