தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
ஒளியின் வெளி : அரங்க ஒளி அமைப்புக் குறித்த ஆக்கங்கள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2009
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு
|
|
பதிப்பாசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
மாற்று வெளியீடு
Telephone : 919382853646
|
|
விலை :
|
100.00
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
176
|
|
|
|
|
கட்டுமானம் :
|
சாதாரணம்
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
நாடக நிகழ்த்துகையில் இடம்பெறும் ஒளிஅமைப்புக் குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல். அரங்க ஒளி அமைப்பில் நீண்ட காலம் செயல்பட்டுவரும் பேராசிரியர் செ.ரவீந்திரன் இந்நூலூப் பதிப்பித்துள்ளார்.
உள்ளடக்கம்
-
அருபத்தின் உருவத்தைத்தேடி - வீ.அரசு
-
ஒளி அதன் உள்வட்டமும் வெளிவட்டமும் - செ.ரவீந்திரன்
-
ஒளி உலகில் ஒரு பயணம் - செ.ரவீந்திரன்
-
ஒளி - மு.நடேஷ்
-
ஒளி, நடிகன் அல்லாமல் வேறென்ன ? - மு.நடேஷ்
-
என் ஆழ்மனப் பதிவில் இருந்து ஒளி விதானிப்புக் கலை - சா.வேலாயுதம்
-
நடிகன் - ஒளி - உயிர் - ஞா.கோபி
-
ஒளியின் உருவம் ; ஒரு பார்வையாளனின் நோக்கு - கோ.வி.கனக விநாயகம்
-
எழுதப்பட்ட அரங்கப் பிரதிக்கும் இணையான ஒளி அமைப்புப் பிரதி - செ.ரவீந்திரன்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|