தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருக்குறள் - பன்முக வாசிப்பு
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
பதிப்பாசிரியர் :
பிரகாஷ், வெ
பதிப்பகம் : மாற்று வெளியீடு
Telephone : 919382853646
விலை : 100.00
புத்தகப் பிரிவு : திருக்குறள்
பக்கங்கள் : 208
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

திருக்குறள் பற்றிய கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். திருக்குறள் வழி பெறப்படும் சமயம், மொழி அமைப்பு, பொருண்மை ஆகிய பிற குறித்த விவரணங்கள் இக்கட்டுரைகளில் வெளிப்படுபின்றன. திருக்குறள் மொழிபெயர்ப்பு பதிப்பு, உரை ஆகியவை தொடர்பான விவரங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

உள்ளடக்கம்

 • திருவள்ளுவர் சைநர் -  திரு.வி.கல்யாணசுந்தரன்
 • திருக்குறள் வழங்கும் செய்தி - அ.சக்கரவர்த்தி நயினார்
 • வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க நெறியும் - சேவியர் எஸ்.தனிநாயக அடிகள்
 •  திருவள்ளவர் நாயனார் பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்கதாவிவரம் - அயோத்திதாசர் 
 • வள்ளுவச்சொல்லின் வழக்கும் பொருளும் - ச.சோமசுந்தர பாரதியார்
 • திருவள்ளுவர் திருக்குறள் - பாயிர ஆராய்ச்சி - வ.உ.சிதம்பரம்பிள்ளை
 • திருவள்ளுவ மாலை - புலவர் குழந்தை
 • இன்றைக்கு வேண்டிய குறள் ஆராய்ச்சி - தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
 • திருக்குறளும் மனுதர்மமும் - ஈ.வெ.ரா.பெரியார்
 • திருக்குறள் - சமுதாயப் பார்வை - எஸ்.இராமகிருஷ்ணன் 
 • குறளாய்வு நெறிமுறைகள் - வ.ஐ.சுப்ரமணியம்
 • வள்ளுவரின் வாசிப்புக் கோட்பாடு - செ.வை.சண்முகம்
 • திருக்குறளும் தமிழ்ச் சமூகமும் - வீ.அரசு
 • திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - வெ.பிரகாஷ்
 • திருக்குறள் பதிப்புகள் - சு.சுஜா
 • திருக்குறள் உரைகள் - ஶ்ரீ பிரேம்குமார்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan