தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முடிவில்லாத உரையாடல் : பெண் நாடகங்கள் பன்னிரெண்டு
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
நந்தமிழ் நங்கை, இ
பதிப்பகம் : மாற்று வெளியீடு
Telephone : 919382853646
விலை : 150.00
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 272
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

தமிழ்ப் பெண் நாடகப் பிரதிகளின் முதற் தொகுப்பு.

உள்ளடக்கம்

 • ஜானகி - ஶ்ரீமதி பாகீரதி அம்மாள் 
 • காந்தா - மணீ (அ) கந்தஸ்வாமியின் கருணை - புதுவை ஆர்.எஸ்.ராஜலஷ்மி
 • நவராத்திரி கொண்டாட்டம் - வை.மு.கோதைநாயகி அம்மாள் 
 • பார்வதியின் தவம் - கு.ப.சேது அம்மாள்
 • அழகுப் பிம்பம் - அநுத்தம்மா
 • கண்ணகி - கிருத்திகா 
 • புத்திமதி பலவிதம் - குமுதினி
 • முதல் பூ - ஆர்.சூடாமணி 
 • முடிவில்லா உரையாடல் - அம்பை
 • வெளிச்சத்துக்கு வாங்க - காந்தி மேரி 
 • கொந்தளிப்பு - மு.ஜீவா
 • பனித் தீ - அ.மங்கை 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan