தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சித்திரமாடம் : தமிழகச் சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2009
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு
|
|
பதிப்பாசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
மாற்று வெளியீடு
Telephone : 919382853646
|
|
விலை :
|
100.00
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
184
|
|
|
|
|
கட்டுமானம் :
|
சாதாரணம்
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கூத்துமரபு, இசை மரபு, சிற்ப - ஒவிய மரபு, கட்டக்கலை மரபு ஆகியவை குறித்த விரிவான பதிவுகள் தமிழில் இருப்பதாகக் கருத இயலவில்லை. இப்பின்புலத்தில் சிற்ப - ஓவிய மரபின் ஒரு பிரிவான சுவரோவியங்கள் குறித்த உரையாடலாக இந்நூல் அமைகிறது.
உள்ளடக்கம்
-
தென்னிந்தியச் சுவரோவியங்கள் : மறைந்துவரும் பாரம்பரியச் சொத்து - ஆர்.செண்பகலட்சுமி
-
ஓவியங்கள் நமது ஆவணப் பதிவுகள் - குடவாயில் பாலசுப்ரமணியன்
-
வரலாற்று வரைவுக்குச் சுவரோவியத் தரவுகள் - கா.இராசவேலு
-
காஞ்சி கைலாசநாதர் கோயில் பல்லவ ஓவியங்கள் - ஓர் மீள் பார்வை - பு.சு.ஶ்ரீராமன்
-
சொற்றமிழ் பாடும் சுவரோவியங்கள் - குடவாயில் பாலசுப்பிரமணியன்
-
திருப்புலிவனச் சோழ ஓவியங்கள் - கி.ஶ்ரீதரன்
-
சமூக வரலாற்று நோக்கில் சுவரோவியங்கள் - ஆ.பத்மாவதி
-
கேரளச் சுவரோவிய மரபு - தியாக சத்தியமூர்த்தி
-
இராமலிங்க விலாச எயினார் எழுத்தில் இயைபுச் சிதைபு - நிர்மல் செல்வமணி
-
சுவரோவியம் : கட்டமைப்பும் உடல் மொழியும் - ஜி.சந்திரசேகரன் (சந்ரு)
-
தமிழ்நாட்டில் போர்ச்சுக்கீசிய ஓவியங்கள் - எஸ்.ஜெயசீல ஸ் ரீபன்
-
வீடூர் சமண ஓவியங்கள் - மு.காமாட்சி
-
சுவரோவியம் : கற்பித்தல் நெறிமுறைகள் - கோ.திருஞானம்
-
ஓவியக் கலைச்சொற்கள் - கே.வி.உமாபதி
-
ஓவியக் கோடுகள் - பி.சிவராமகிருட்டிணன்
-
திருக்கோகர்ணம் - இராமாயண ஓவியக்குறிப்புகள் - கோ.உத்திராடம்
-
பாறை ஓவியப் பாதுகாப்பு வழிமுறைகள் - வே.ஜெயராஜ்
-
சுவரோவியங்களும் புகைநீக்கமும் - வி.சந்திரபாண்டியன்
-
வந்த வழியும் செல்லவேண்டிய திசையும் - பா.தயானந்தன்
-
சுவரோவியங்கள் உள்ள திருக்கோவில்கள் பட்டியல்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|