சிலப்பதிகாரத்தின் பல்வேறு வாசிப்பு மரபுகளை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஒன்றிணைக்கின்றன. சிலப்பதிகார நூல், ஆசிரியர், உரை, காலம் , சமயம் , வரலாறு எழுதியல், நாட்டார் வழக்கற்றியல் முதலியவற்றில் நேர் எதிர் செயல்பாடுகள் குறித்து விளக்குகின்றன.
உள்ளடக்கம்
-
முகவுரை ( சிலப்பதிகாரம் மூலமும், அடியார்க்கு நல்லாருரையும் 1892 ) - உவே.சாமிநாதையர்
-
முகவுரை ( சிலப்பதிகார மூலமும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும் 1942 ) - ந.மு.வேங்கடசாமி நாட்டார்
-
சிலப்பதிகாரம் - ச.வையாபுரிப்பிள்ளை
-
சிலப்பதிகாரமும் பங்களரும் - மயிலை சீனி வேங்கடசாமி
-
பத்தினி தேவியைப் பற்றிய சில குறிப்புகள் - மு.இராகவையங்கார்
-
கண்ணகியும் பகவதி வழிபாடும் - பி.எல்.சாமி
-
ஈழத்தில் கண்ணகி வழிபாடு - சிவசுப்ரமணியம் ரகுராம்
-
சிலப்பதிகாரச் செய்திகள் - கா.கைலாசபதி
-
சிலப்பதிகாரப் பனுவலும் தமிழ் சமூகத்தின் அரசியல் வரலாறும் - வீ.அரசு
-
சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் நாடகம் பற்றிய தகவல்களில் பகுப்பாய்வு - கா.சிவத்தம்பி
-
சிலப்பதிகாரத்தில் புகாரிலிருந்து மதுரைக்குச் சென்ற வழி - ராஜ்.கௌதமன்
-
மிகையில் பக்தின் சுட்டும் காப்பியமும் இளங்கோவடிகளின் எடுத்துரைப்பும் - கே.பழனிவேலு
-
சிலப்பதிகார உரைகள் ; சில கருத்தாடல்கள் - கா.அய்யப்பன்
-
சிலப்பதிகாரப் பதிப்பு வரலாறு - இரா வெங்கடேசன்