தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
ஜீவசுந்தரி, பாa4jeeko@gmail.com
பதிப்பகம் : மாற்று வெளியீடு
Telephone : 919382853646
விலை : 75
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 152
புத்தக அறிமுகம் :
தமிழின் முதல் பெண்நாவலாசிரியர், 1936 ஆம் ஆண்டில் வெளியான 'மதிகெட்ட மைனர் (அ) தாசிகளின் மோசவலை' எழுதியவர் மூவலூர் ராமார்மிர்தம் அம்மையார். திராவிட இயக்கவரலாற்றில் பெரியாருடன் பணியாற்றியவர்களில் முதல் வரிசையில் இடம் பெறுபவர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுடன் சேர்ந்து தேவதாசி ஒழிப்பு பணிகளில் பங்குபற்றியவர். சுயமரியாதைக்காக போராடிய பெண்மணியின் வரலாறு. விரிவான தகவல்களுடன் முதல் முறையாக நூல் வடிவம் பெற்றுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan