அச்சுக் கோப்பில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்காக அச்சுப் பார்வைப்படியை மூலப்படியுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தல். இது இரு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. குறியிடும் முறை: பிழைகளை அழித்து விட்டு உரியவற்றை எழுதுவதுடன் அதற்கு நேராக ஓரப்பகுதியிலும் திருத்தம் போட வேண்டிய எழுத்துக்களை எழுதுதல். கோடிடும் முறை: பிழைகள் உள்ள இடத்திலிருந்து ஓரப்பகுதிக்கு கோடிழுத்து அங்கே மாற்றப்பட வேண்டிய எழுத்துக்களை எழுதுதல்
மேலும் பார்க்க < > அச்சக வேலைகள்