தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எட்டாயிரம் தலைமுறை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (ஆகஸ்ட் 2008)
ஆசிரியர் :
தமிழ்மகன்tamilmagan2000@gmail.com
பதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
Telephone : 914426258410
விலை : 65
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 146
ISBN : 9788123413754
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இதழ்களில் வெளியான ஆசிரியரின் தெரிவு செய்யப்பட்ட 20 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில். தனது கதைகள் ஒன்று போலில்லாமல் வித்தியாசமாக அமையவேண்டும் என்ற பிரக்ஞைபூர்வமான அவரது எத்தனிப்பை இத்தொகுப்பிலுள்ள கதைகளின் மூலம் தெளிவாக அறியமுடிகிறது.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமணி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

இலக்கியச் சிறுகதைகளுக்குரிய புரிபடாத தன்மையோ, வெகுஜன இதழ்களின் சிறுகதைகளுக்குரிய நீர்த்துப் போன கலைத்தன்மையோ இல்லாமல் புதிய பாதையில் நடைபோடும் 20 சிறுகதைகளின் தொகுப்பு. எளிமையும் வித்தியாசமாக உலகைப் பார்க்கும் பார்வையும் கதைகள் முழுக்கக் காணப்படுகின்றன. ஒவ்வொரு கதை ஆரம்பிக்கும்போதும் உள்ள அழகான ஓவியங்களும் புத்தக வடிவமைப்பும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவாக உள்ளன. தமிழின் குறிப்பிடத் தக்க சிறுகதைத் தொகுப்பு. - - - 2009.01.01 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan