தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அமெரிக்க உடன்பாடு : அடிமை சாசனம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
சோலைthanalpathippagam@gmail.com
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 25
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 86
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக் கூடத் தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றாய் ஒதுங்கிச் செல்கின்றன. ஆனால் மன்மோகன் சிங் அரசிற்கு மட்டும் அந்த முகம் பால்வடியும் முகமாகத் தெரிகிறது. ஒரு மெழுகுவர்த்தியின் அக்கினிக் குஞ்சில் ஆயிரம் விளக்குகளையும் ஏற்ற்லாம், வீட்டையும் கொளுத்தலாம். அமெரிக்காவோடு மன் மோகன் அரசு செய்யத் துடிக்கும் அணு மின் உடன்பாடு இந்திய வீட்டைக் கொளுத்துவதற்கான அக்கினிப் பிரவாகமாகும்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : 2007.11.22
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமணி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் தன்மையுடையது என்பதை விளக்கும் நீண்ட கட்டுரையும் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, மும்பை குண்டு வெடிப்பு போன்ற அன்றாட நாட்டு நடப்புகளைப் பற்றிய அலசல் கட்டுரைகளும் அடங்கிய நூல்.

 

 

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan