ஒன்பது மணிகள் குறித்த விரிவான தகவல்கள் உள்ள இந்த நூலில், மனிதரின் உடல் உறுப்புகளில் அணியப்பெறும் சுமார் 500 அணிக லன் பற்றிய தகவல்களை ஆசிரியர் தருகிறார். அவை வெவ்வேறு சமூக நிலையில் உள்ள மக்களிடம் எவ்வ கையில் புழக்கத்தில் உள்ளன என் பதை விவரித்துள்ளார். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அணி கலன் அகராதி ஒன்றை உருவாக்க முடியும். தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அரிய நூலா கும். அணிகலன்கள், மணிகள் பற்றிய 40 படங்களும் இந்நூலின் பெருமையைப் பறைசாற்றுவன.
- - - ஜூன் 2006 - - -