2010 இற்குள் அனைவருக்கும் சட்டக்கல்வி வழங்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ்நாடு முழுவதும் இலவச சட்ட் பயிற்சியை அந்தந்த பகுதிகளுக்கே சென்று வழங்கி வருபவர் ஆசிரியர் வாரண்ட பாலா. இவரது இயற்பெயர் கோ.பாலசுப்பிரமணியன். சென்னையில் இருந்து வெளிவரும் நீதியைத் தேடி... என்ற சாமானியர்களுக்கான சட்ட பத்திரிகையில் இணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.